Today Making food :
தேங்காய் ஹல்வா செய்முறை :

New recipe for : Sweet Coconut Halwa

செய்ய தேவையான பொருள்கள் :
            [Things to do:]     






   

  1.   தேங்காய்   [Coconut]
  2.   வெல்லம்  [Jaggery]
  3.   நெய்  [Ghee]
  4.   முந்திரிப்பருப்பு  [Cashew Nut]
  5.   ஏலக்காய் [Cardamom]


செயல்முறை (Process)

1.பின்னர் இரண்டு கப் தேங்காய் தூள் and ஒரு கப் வெல்லம் and ஒரு கப் தண்ணீரை மிக்ஸியில் அரைக்கவும்
1. Grind two cups of coconut powder, one cup of jaggery and one cup of water into the mix.




2.பாத்திரத்தில் நெய் and முந்திரி பருப்பை போட்டு நன்கு கிளறவும்.
2. Put the ghee and cashew nuts in a pan and stir well.




3.பிறகு அதே கடாயில் கொஞ்சம் நெய்யையும் விட்டு and தேங்காய் துருவலையும் வெல்லத்தையும் சேர்க்கப்பட்ட கலவையை கடாயில் ஊற்றி நன்கு கிலரவும்.
3. Then leave some ghee in the same pan, add the coconut powder and jaggery mixture into the pan and mix well.



4. சில விநாடிகளுக்குப் பிறகு ஏலக்காய் தூள் and முந்திரி சேர்க்கவும். இறுதியாக ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும். .
 4. After a few seconds, add the cardamom powder and cashews. Finally add a spoon of ghee.








Ready!!!

 தேங்காய் ஹல்வா தயார்

 please share , please comment  , and
 Many post comming This sessions  ,   please follow .
 . நன்றி








        ... Thanks for your reply ...


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------